தானிஷ் தமிழ் மன்றத்தின் தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரைப்பெருவிழா

தேதி: 28.04.2022
நேரம்: காலை 10.30 மணி
தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரைப்பெருவிழா முன்னிட்டு, தானிஷ் தமிழ் மன்றத்தின் சார்பில் வரும் சனிக்கிழமை ஏப்ரல் 28 ஆம் தேதி 2022 காலை 10.30 மணி அளவில் சிறப்பு இலக்கிய கலை விழா நடைபெறவுள்ளது. இதில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர். சிறீ. அருட்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.